29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
மருத்துவ குறிப்பு

சுவாச பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!

மேலும், முடி அடர்த்தியாக மாறும். குளிக்கும் நீரில் இந்த உப்பைப் பயன்படுத்தினால் இரும்புச் சத்து அதிகரிக்கும்.

இது இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. சிறுநீரகம் தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் நிரந்தர தீர்வை வழங்குகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இதனால் நமக்கு நல்ல தூக்கம் கிடைப்பதோடு, தைராய்டு பிரச்சனையும் குணமாகும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது. தொண்டை புண் மற்றும் சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது. மூக்கு, காது மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது.

இது பசியைத் தூண்டுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தலாம். செரிமானம் மற்றும் அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்கிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது. தொண்டை தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும்.

Related posts

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை

nathan

நீங்கள் தினமும் கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சித்த மருத்துவ குறிப்புகள் 1

nathan

‘கால் ஆணி’யால் அவஸ்தையா?

nathan

மார்பில் சுரக்கும் மாமருந்து!

nathan

தெரிஞ்சிக்கங்க…தூக்கமின்மையால் அவதிபடுறீங்களா?

nathan

சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

nathan

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!

nathan

இந்த ஒரு ஜுஸ் போதும் சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுக்குள்!

nathan