32.8 C
Chennai
Tuesday, Jun 9, 2026
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! இருமலை சரிசெய்யும் வெற்றிலை துளசி சூப்

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 1 கப்
சீரகப் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
துளசி இலை – ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை – 5 அல்லது 6 இலைகள்
புளி கரைசல் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
தக்காளி – ஒன்று
சிவப்பு மிளகாய் – ஒன்று
உப்பு – தேவையான அளவு

செய்முறை

இஞ்சியை நசுக்கிகொள்ளவும்.

தக்காளியை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் ஒரு கப் (100 மிலி) தண்ணீர் ஊற்றி சூடானவுடன், மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி அளவு துளசி இலை, ஐந்தாறு வெற்றிலை, புளி கரைசல், நசுக்கிய இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் இறக்கி வடிகட்டி மிளகு தூள் சேர்த்து சூடாக சூப்பைப் பரிமாறவும்.

சத்தான வெற்றிலை துளசி சூப் ரெடி.

Related posts

எந்த இரத்த வகைக்கு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு அதிக ஆபத்து உள்ளது தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் உண்டாகும் கால் வலிக்கு தீர்வு தான் என்ன?

nathan

உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் இந்த 4 உணவுகளை உடனே சாப்பிடுங்கள்

nathan

லவ்வர் வேணுமா… மருந்து சாப்பிடுங்க…

nathan

ஆண் அல்லது பெண் குழந்தையை விரும்பும் பெண்களுக்கான உணவுகள்

nathan

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?

nathan

உடல் எடை முதல் மலச்சிக்கல் வரை அனைத்திற்கும் தீர்வு தரும் ஜப்பானிய நீர் சிகிச்சை!

nathan

இரண்டாவது குழந்தையை விரும்பும் தம்பதியினரின் கவனத்திற்கு!!

nathan

சொத்தைப் பல்லை இயற்கை வழியில் போக்குவது எப்படி?

nathan