28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
aishwarya0
அழகு குறிப்புகள்

நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? நீங்களே பாருங்க.!

நடிகை ஐஸ்வர்யா தனது மகளுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தற்போது வைரலாகியுள்ளது.

எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என அறியப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா. தமிழில் “மீரா” படத்தின் மூலம் பிரபலமானவர், அதன் பிறகு ராசுகுட்டி, எஜமான், மக்களாட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஐஸ்வர்யா 1994 இல் தன்வீர் அகமது மணந்தார், இந்த தம்பதியருக்கு 1995 இல் அனைனா என்ற மகள் இருந்தாள். மகள் பிறந்த ஒரு வருடத்தில் கணவரை விவாகரத்து செய்தார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் தற்போது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா, முதன்முறையாக தனது மகளுடன் தனது வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பலவகை பேஷியல்கள் இருந்தாலும் ஒயின் மற்றும் வோட்கா பேஷியல்கள் முகத்திற்கு கூடுதல் அழகு தருகின்றன

nathan

கை விரல்கள்

nathan

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

இந்தியாவில் 70 வயதில் குழந்தை பெற்றெடுத்த மனைவி! 75 வயது கணவர்

nathan

சூப்பர் டிப்ஸ்.. முகத்தில் காணப்படும் எண்ணெய் பிசுபிசுப்பை தவிர்க்க சில வழிகள்!!

nathan

பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும்

nathan

ஆண்மை மிகுதிப்பட்டு, நமது கட்டுப்பாட்டுக்குள் வர தினமும் இதை செய்து வாருங்கள்….

sangika

கரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன….

sangika

சிறப்பான திருமண வாழ்க்கைக்கு சிறந்த டிப்ஸ்!….

sangika