அழகு குறிப்புகள்

நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? நீங்களே பாருங்க.!

நடிகை ஐஸ்வர்யா தனது மகளுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தற்போது வைரலாகியுள்ளது.

எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என அறியப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா. தமிழில் “மீரா” படத்தின் மூலம் பிரபலமானவர், அதன் பிறகு ராசுகுட்டி, எஜமான், மக்களாட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

நடிகை ஐஸ்வர்யா 1994 இல் தன்வீர் அகமது மணந்தார், இந்த தம்பதியருக்கு 1995 இல் அனைனா என்ற மகள் இருந்தாள். மகள் பிறந்த ஒரு வருடத்தில் கணவரை விவாகரத்து செய்தார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் தற்போது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா, முதன்முறையாக தனது மகளுடன் தனது வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button