36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

தினம் ஒரு நாட்டு கோழி முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா…?தெரிந்துகொள்ளுங்கள் !

சிலர் தினமும் சாப்பிட்டால் உடல் எடை கூடுமோ என நினைப்பார்கள். உடலுக்கு தேவையான எலும்பு வளர்ச்சிக்கு அத்யாவசியமான உணவுகளில் முட்டையும் ஒன்று.

குறிப்பாக பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் வரை சாப்பிடலாம். மஞ்சள் கருவை சாப்பிடுவதாக இருந்தால், தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்.

பச்சையாகவே சாப்பிடலாம் ஆனால் வேக வைத்து சாப்பிடும்போது அதன் சத்துக்கள் இருமடங்கு கிடைக்கின்றது. ஆகவே அவித்து சாப்பிடுவதால் இன்னும் முழுமையான சத்துக்கள் பெறலாம்.

நாட்டுக் கோழி முட்டையை நீங்கள் தினமும் எடுத்துக் கொண்டால் நோய்கள் நெருங்காது. குறைவான கலோரியே முட்டையில் உள்ளது. வெள்ளைக் கருவில் 17 மற்றும் மஞ்சள் கருவில் 59 கலோரிகள் இருக்கின்றன நினைவாற்றல் அதிகரிக்கும்.

நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன.

கர்ப்பிணிகள் தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டை சாப்பிடுவதால் குழந்தை நல்ல அறிவோடு பிறக்கும் . அதோடு குழந்தைக்கு பின்னாளில் வரும் எந்த எலும்புப் பிரச்சனைகள் உடலில் உண்டாகாது.

கண் புரை வருவது தடுக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதிலுள்ல சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கண் புரை உருவாகாமல் தடுக்கிறது.

Related posts

ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி

nathan

ஆய்வில் தகவல்! நகம் கடித்தால் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதாம்

nathan

இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அற்புத பானம்!….

sangika

இந்த 5 ராசிக்காரங்க அனைவர் மீதும் உண்மையான அன்பு வைக்கிறவங்களா இருப்பாங்களாம்…

nathan

தெரிஞ்சிக்கங்க… வீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஆ… அலுமினியம்…அபாயம்!01 Sep 2015

nathan

அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சில காரணங்கள். அவை எந்தெந்த காரணங்கள். அவற்றால் ஏற்படும் விளைவுகள் என்ன

nathan

சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும்!…

sangika

கண் திருஷ்டியால் ஏற்படும் பிரச்சினைகளை விரட்ட இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும்!…

nathan