30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

பீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

பீர் குடிப்பதால் உடல் நலத்திற்கு நல்லது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதுவும் அளவாக எடுத்து கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு கேடாக மாறிவிடும்.

• பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. பொதுவாக அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறது.

• பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது. ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 20 – 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.

• பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L – High Density Lipoprotein ) தருகிறது.

• பீரில் நிறைய நார்சத்து உள்ளது. ( Fiber) இந்த நார்சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார்சத்தில் சுமார்60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்துவிடுமாம். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார்சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.

• பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன. மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.

• பீர் மாரடைப்பை தடுக்கிறது. 2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.

காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது. இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது. இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரத்தம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.

• பீர் நமது கல்லீரலுக்கு நல்லது. மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் வளர்சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன.

• பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia) லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல்படுவதால் நல்ல உறக்கம் கிடைக்கிறது.

Related posts

இடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

nathan

உங்க காலில் மச்சம் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

குழந்தைகளை ஏ.சி, ஏர்கூலர் ரூமில் படுக்க வைக்கும் முன் இதோ, அதற்கான உஷார் டிப்ஸை தருகிறார்கள் குழந்தை நல மருத்துவர்

nathan

தெரிஞ்சிக்கங்க… உடலில் நீர்ச்சத்து குறைந்தால்…?

nathan

சத்து குறையாம உடம்பு வேகமா குறையணுமா…? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மரணம் ஏற்படப் போகிறது என காகம் உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

பெண்கள் பிரேஸியர் (brassiere) அணிய வேண்டியதன் அவசியம், அதை எப்படி சரியாகத் தேர்ந்தெடுத்து, முறையாக அணிய வேண்டும், பிரேஸியர் அணியாததால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த மாதிரி கைவிரல் இருக்கும் ஆண்கள் உங்களை ராணி மாதிரி வைத்திருப்பார்களாம்…

nathan

காலை உணவு அவசியம்

nathan