27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 62820b80f126b
மருத்துவ குறிப்பு

சிறுவயதில் பருவமடையும் பெண் குழந்தைகள்!

இன்றைய காலங்களில் பெண் குழந்தைகள் பருவமடையும் வயது என்பது மிகவும் சிறு வயதாகவே இருக்கின்றது.

சிறுவயதில் பருவமடையும் பெண் குழந்தைகள்
இதற்கு முக்கிய காரணம் நம் குடும்பங்களில் காணப்படும் உணவுமுறை மாற்றங்களே. இவ்வாறு சிறுவயதில் பருவமடையும் குழந்தைகள் பாரிய பிரச்சினையை சந்திப்பார்கள் என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரியவதில்லை.

ஒரு பெண் குழந்தை சராசரியாக பருவமடையும் வயது 10 – 12 வயது. ஆனால் 8 வயதிலேயே பருவமடையும் போது மூளையில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் கர்ப்பப்பை, சினைமுட்டைப்பையின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும்.

சிறுவயதில் பருவமடையும் பெண் குழந்தைகள்! பெற்றோர்களே இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்

மருத்துவரின் அழைத்துச் செல்லுங்கள்
இதனால் எடை, உயரம் உள்பட 12 வயதில் ஏற்பட வேண்டிய வளர்ச்சி அப்போதே நடக்கும். 8 வயதுக்கு குறைவாக ஒரு பெண் குழந்தை பருவமடைந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

மருத்துவரின் அறிவுரைக்கு ஏற்ப உரிய மருந்துகளுடன் மாதவிடாயை குறிப்பிட்ட வயதுவரை நிறுத்தி, மூளையில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

அப்போது உடல் வளர்ச்சியை வயதுக்கேற்றாற்போல் இயல்பாக வைத்திருக்க முடியுமாம்.

 

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணித்தாய் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

nathan

சன் கிளாஸ் பார்வையைப் பாதிக்குமா?

nathan

பிரச்சினைகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை தேவை

nathan

குண்டான பெண்கள் கருத்தரித்தால் பின்பற்ற வேண்டியவைகள்

nathan

கர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ்

nathan

கால்சியம் சத்து பெருக என்ன வழி?

nathan

வாழ்க்கையை வசப்படுத்த – 9 வழிகள்

nathan

பற்களை உறுதியாக்க வேண்டுமா? தினமும் இதை சரியாக செய்தால் போதும்!

nathan

கண்கள் துடிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan