1 20 1513754952
ஆரோக்கியம் குறிப்புகள்

இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

சில உணவுகளைச் சேர்த்து எடுத்துக் கொண்டால் உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்க முடியும்.

அப்படி சேர்த்து சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அசிங்கப்பட்ட பிரியங்கா…. அதிர்ச்சியில் உறைந்த கோபிநாத்! அடுத்த நொடியே மா.கா.பா செய்த காரியம்

இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா? இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடுங்க

​ஓட்ஸ் – வால்நட் – ஓட்ஸில் மிக அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வால்நட்டில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்தும் புரதமும் நார்சு்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சமன் செய்யப்படுவதோடு கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

குழந்தைகள் எப்போதும் சோர்வாகவே இருக்கின்றார்களா? அலட்சியம் வேண்டாம்

இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா? இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடுங்க

​பீநட் பட்டர் – வாழைப்பழம் – வாழைப்பழத்தில் நல்ல கார்போஹைட்ரேட்டும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தும் இருக்கின்றன. இந்த வாழைப்பழத்தை பீநட் பட்டருடன் சேர்த்து சாப்பிடும்போது அது உடலுக்குத் தேவையான புரதச் சத்தை கொடுக்கிறது.

நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். பலன் கிடைக்கும்.

​முட்டையும் முட்டைகோசும் – முட்டைகோஸில் அதிக அளவிலான வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. புரத உணவோடு வைட்டமின் சி நிறைந்த முட்டைகோஸை சேர்த்து சாப்பிடும்போது, அது இயல்பாகவே பசியைக் கட்டுப்படுத்தும். வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்கிறது. அதோடு உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. அதனால் இயல்பாகவே உடல் எடை கட்டுக்குள் வந்துவிடும்.

​டார்க் சாக்லெட்டும் பாதாமும் – டார்க் சாக்லெட் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி செய்கிறது. ஆனால் அது வெறும் டார்க் சாக்லெட்டாக மட்டும் தான் இருக்க வேண்டும். இந்த டார்க் சாக்லெட்டுடன் பாதாம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம்.

Related posts

தெரிந்துகொள்வோமா? காதுகளை சுத்தம் செய்வது எப்படி?

nathan

எது நல்ல டூத் பேஸ்ட்? தேர்ந்தெடுக்க ஈஸி டிப்ஸ்

nathan

உங்களுக்கு பசி எடுக்க மாட்டேங்குதா ?அப்ப இத ஒன்றை மட்டும் சாப்பிடுங்கள்….

nathan

காலை வெறும்வயிற்றில் தண்ணீர் குடிங்க!நோயாளிக்கு நடக்கும் அற்புதம் என்ன?

nathan

வீட்டில் உள்ள இந்த பொருட்கள் உங்களுக்கு பயங்கர அல்ரஜியை தரும்!

nathan

இந்த மாதிரி இருக்குறவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா…

nathan

பேன் தொல்லையை போக்கும் எளிமையான கைமருந்துகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரியான அளவிலான நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா?

nathan

நம்ப முடியலையே…“அந்த” விஷயத்தில் ஆண்களை ஈர்ப்பது கண்ணாடி அணிந்த பெண்கள் தானாம்..!

nathan