27.1 C
Chennai
Saturday, May 24, 2025
505886e
எடை குறைய

5 கிலோ எடை குறைய வேண்டுமா? இந்த ஒரே ஒரு டீ போதும்

இயற்கையாகவே நம் நாட்டில் விளையும் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டு முறையான நேரத்தில் பயன்படுத்தினால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும்.

அந்த வகையில் நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் நெல்லிக்காயில் டீ செய்து குடித்து பாருங்க. ஒரே வாரத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். சரி வாங்க இந்த டீ எப்படி செய்வது குறித்து விரிவாக பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் பொடி – 1 ஸ்பூன்

இஞ்சி துருவல் – 1 ஸ்பூன்

மிளகு – 1/4 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

தேன் – 1 ஸ்பூன்

 

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு நீர் எடுத்து கொண்டு அதை நன்றாக கொதிக்க விடவும். பின்பு அதில் நெல்லிக்காய் பொடி, மிளகு, இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு ஒரு கப் அளவிற்கு வந்த்ததும் இறக்கி விடவும்.

சூடு குறைந்ததும் வடிக்கட்டி விட்டு அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வர உடல் எடை குறைவத்தில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

Related posts

உடல் எடையைக் குறைக்க

nathan

வெயிட் லாஸ் ரொம்ப ஈஸி

nathan

எடை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

அதிக உடல் எடை ஏற்படுத்தும் நோய்கள்!…

sangika

டி.என்.ஏ-வை பற்றி தெரிந்துகொண்டால், உடல் எடையை விரைவில் குறைக்க முடியும்!!

nathan

நீங்கள் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதியா?…அப்ப இத படிங்க!

nathan

உடல் கொழுப்பை குறைக்க வேண்டுமா..? இது ஈசியான மருந்து..!

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாம் பருப்பு சாப்பிட்டா உடல் எடை குறையுமா?

nathan

உடல் எடையை குறைக்கும் உணவுகள்

nathan