மருத்துவ குறிப்புசளி குறைய – பாட்டி வைத்தியம் by nathanMarch 8, 2017January 3, 201602198 Share0 தேவையான பொருட்கள்: பூண்டு. வெங்காயம். தக்காளி. செய்முறை: பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.