31.4 C
Chennai
Sunday, Jul 20, 2025
22 623 3
மருத்துவ குறிப்பு

ஒரே வாரத்தில் தொப்பை காணாம போக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், அதை அன்றாடம் கடைப்பிடிப்பதால் மட்டுமே சீக்கிரமாக பலனை அடைய முடியும்.

அந்த வகையில், மஞ்சள் டீயை குடிப்பதால் உடல் எடை சீக்கிரம் குறையும் என கூறப்படுகிறது. இந்த டீ சாதாரண டீ அல்ல மஞ்சள் டீ ஆகும்.

மஞ்சள் தேநீர் டீ உங்கள் எடையைக் குறைக்க எப்படி உதவும் என்பதை இங்கே காண்போம்.

 

காணாமல் போகும் தொப்பை
காலை எழுந்தவுடன் இந்த டீயை நீங்கள் தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதனால் உங்கள் தொப்பை கொழுப்புசில நாட்களில் காணாமல் போகிவிடும்.

இதில் வைட்டமின்கள் பி, சி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆல்பா-லினோலிக் அமிலம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு போன்றவை மஞ்சளில் காணப்படுகின்றன. இது வளர்சிதை மாற்றத்தை வேகமாக அதிகரிக்கிறது.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை நீக்குகிறது. எனவே மஞ்சள் தேநீரை உங்கள் பழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற முயற்சிக்கவும்.

தயாரிக்கும் முறை
ஒரு கப் நீரை கொதிக்கவிட்டு, நீர் கொதித்ததும் மஞ்ச கிழங்காக இருந்தால் அப்படியே துருவி கொதிக்கும் நீரில் சேர்த்து, இஞ்சி துருவல் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்னர் சீரகத்தூள் சேர்த்து இறக்கி வடிக்கட்டி குடிக்கலாம்.

Related posts

எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் – தெரிஞ்சிக்கங்க…

nathan

மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தோன்றும் அறிகுறிகள்…

nathan

இந்த 6 விஷயங்களைக் கடைபிடிச்சா.. நீங்களும் ஆகலாம் மிஸ்டர் K

nathan

நீங்கள் தினமும் கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா?அப்ப இத படிங்க!

nathan

பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி

nathan

உங்களுக்கு தெரியுமா டால்கம் பவுடரில் இருக்கும் நச்சு மூலம் ஏற்படும் அபாயங்கள்!

nathan

அற்புத டிப்ஸ்! புண் மற்றும் அல்சருக்கு தீர்வு வேண்டுமா?

nathan

பெண்கள் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

nathan

இதயம் வேகமாக துடிப்பதால் பிரச்சனை ஏற்படுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan