21 61c633
ஆரோக்கிய உணவு

வெறும் 10 நிமிடத்தில் வாழைத்தண்டு சாலட் சாப்பிடனுமா?

வாழைத்தண்டு சாலட் பதிவு செய்யவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு – 50 கிராம்
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 20 கிராம்
மோர், கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப்பயறு, கொத்தமல்லி, சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த்துருவல், உப்பு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான வாழைத்தண்டு சாலட் ரெடி.

Related posts

உங்களுக்கு தெரியுமா தினமும் காலையில் ஆப்பிள்சிடர் வினிகர் குடிப்பதால் என்ன நடக்கும்னு தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா குடைமிளகாயை தினமும் உணவில் சேர்ப்பதனால் என்ன பயன்?

nathan

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயிறு சாப்பிடுங்கள்!சூப்பர் டிப்ஸ்

nathan

சுவையான கத்திரிக்காய் மசாலா

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!!

nathan

சுவையான அரைக்கீரை பொரியல்

nathan

உங்களுக்கு தெரியுமா சத்தான டிபன் ராகி உப்புமா செய்வது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…கோடை வெயிலை தணிக்க உதவும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்!!!

nathan

besan flour in tamil uses – கடலை மாவின் நன்மைகள்

nathan