28.7 C
Chennai
Sunday, Jul 27, 2025
21 61899bb9a
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிடும்!

நமது பாரம்பரிய உணவுகளில் பல்வேறுபட்ட உணவுகள் இருந்தாலும் கருவாடு போன்ற உணவினை தான் அதிக பேருக்கு பிடிக்கும்.

குறிப்பாக அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத ஓர் உணவு மீன் மற்றும் கருவாடு தான்.

கருவாடு சிறிய துண்டு இருந்தால் தான் சிலருக்கு உணவு சாப்பிட்டது போல இருக்கும்.

கருவாடு, நெத்திலி எல்லாம் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சில உணவுகளுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது.

இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கருவாடு சாப்பிட்டால் மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. ஒரு வேளை சாப்பிடும் உணவு விஷமாக மாறிவிடும்.
இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. ஆகையால் அவர்கள் கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது.
கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாயும் கூட இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவுகள் தான்.
மேலும், மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது. மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

Related posts

தெரிஞ்சிக்கங்க… அதிகளவு தக்காளி உட்கொள்ளுவதால் ஏற்படும் தீமைகள் என்ன?

nathan

பழம் பொரி செய்ய…!

nathan

தினமும் காலையில் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அற்புதம் நடக்குமாம்!

nathan

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

nathan

இருமலுக்கு இதமான சுக்கு – கருப்பட்டி காபி

nathan

தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க.. உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

nathan

சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடவங்க மொதல்ல இத படிங்க…

nathan