வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது அல்ல என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதில் அதிக பொட்டாசியம் மற்றும் நார்சத்து உள்ளதால், வெறும் வயிற்றி சாப்பிடலாமா? என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
வாழைப்பழத்தில் அதிகமாக மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸின் ஆதரமாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பிற நோய்களை தடுக்க உதவுகிறது.
மேலும், வாழைப்பழம் குடல் தொற்றுகளை நீக்கும் ஒரு பழம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இவை மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், காலையில் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இந்தப் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நன்மைகள் உடலை நச்சு நீக்குகிறது. எடை இழப்பை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமான அமைப்பை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைகளைத் தடுக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இதில் 0% கொழுப்பு சத்துடன்,100 கிராமுக்கு 90 கலோரிகள் மட்டுமே உள்ளதாக் குறைந்த கலோரி பழம்.
அத்தகைய சூழ்நிலையில், காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மைகள் கிடைக்கும். வாழைப்பழம் பொட்டாசியம் நிறைந்த பழமாகும், இது நம் உடலுக்குத் தேவையான கனிமமாகும்.
உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது. பின்னர், வாழைப்பழத்தைஅதிகாலையில் சாப்பிடும் போது, உடலில் ஆற்றலை அதிகரிக்கும்.
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது விரைவாக வயிறு மற்றும் சிறுகுடலுக்குச் சென்று, ஆற்றலை அளிக்கிறது.