29.9 C
Chennai
Sunday, Jun 16, 2024
cover 15 1
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சா ஷா க் ஆயிடுவீங்க! கொழுப்பு குறைவான தயிரை Fridge இல் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

நாகரீக வளர்ச்சி உணவிலும் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. நவீனமயமாக்கள் வளர்ச்சியின் ஒரு பங்கு குளிர்சாதனப் பெட்டியின் கண்டுப்பிடிப்பு.

இதில் உணவை பாதுகாப்பாக வைப்பதாக அனைவரும் கருதுகின்றனர்.

எனினும், இதில் சில உணவுப் பொருட்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், அந்த உணவுப்பொருட்கள் சில நேரங்களில் உயிரை பறிக்கும் விஷமாக மாறிவிடும். அப்படியான சில உணவுகளை பார்க்கலாம்.

கொழுப்பு குறைவான தயிர்
கொழுப்புக்களை நீக்கும் முறையின் போது தயிரின் அத்தியாவசிய ஆரோக்கிய சத்துக்கள் நீக்கப்பட்டு ஆரோக்கியமற்ற உணவுப் பொருளாக மாறிவிடுகிறது.

இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடும் போது, அது மேலும் தீங்கு விளைவிக்கக்கூடியதாகி விடுகிறது.

சோடா
சாதாணமாகவே சோடா ஆரோக்கியமற்றது, அதிலும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அது இன்னும் நச்சுமிக்கதாகிவிடும். எனவே இப்படிப்பட்ட பானங்களை வாங்குவதற்கு பதிலாக, பழச்சாறுகளை தயாரித்து சர்க்கரை சேர்க்காமல் குடித்துப் பழகுங்கள்.

இறைச்சி
இறைச்சியில் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோய் உண்டாக்கும் பொருள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நற்பதமான இறைச்சியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து.

வெள்ளை பிரட் வெள்ளை
பிரட்டை பலரும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருப்போம். உங்கள் வீட்டிலும் இருந்தால், உடனே அதை தூக்கி எறிந்துவிடுங்கள். மாறாக நவதானியங்களால் ஆன பிரட்டை சாப்பிடுங்கள்.

இது இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, ஊட்டச்சத்து நிறைந்ததாக நிரூபிக்கப்பட்டதும் கூட.

Related posts

உங்களுக்கு தெரியுமா வல்லாரையின் விவரமான மருத்துவப் பயன்கள்

nathan

தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு

nathan

காபி ஆரோக்கியமானதா?

nathan

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி

nathan

வயதுகளுக்கான உணவுப்பழக்கம் மிக அவசியம் …….

sangika

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

nathan

தொடர்ந்து அவகேடோ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன…!!

nathan

முருங்கைக்கீரை சூப்

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்க தெரியாம கூட வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதாம்…

nathan