2 1531408
ஆரோக்கிய உணவு

நீங்கள் பயன்படுத்தும் இந்த பொருட்கள் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் இருக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

முட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது.

உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் உப்புக்கரிப்பு குறையும்.

எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் மாறாமல் இருக்கும்.

சர்க்கரை டப்பாவில் சில கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பு வராது.

மீந்த இடியாப்பத்தை தயிரில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து நல்லெண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம்.

முட்டைகோஸின் தண்டு அதிகளவு சத்து நிறைந்தது. கோசை சமைத்துவிட்டு அதனை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்து சாப்பிடுங்கள்.

தயிர் விரைவில் புளிக்காமல் இருக்க சிறிது தேங்காய்த் துண்டை அதனுள் போட்டு வையுங்கள்.

 

Related posts

கீரை, பருப்பு கிச்சடி எப்படி செய்வது?….

sangika

தெரிந்துகொள்வோமா? வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும் 25 ஆரோக்கிய உணவுகள்!

nathan

சோர்வை போக்கும் பீட்ரூட், காரட் பானம்

nathan

இரவில் பிரியாணி சாப்பிடலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்!

nathan

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

தெரிஞ்சிக்கங்க…சூடான தண்ணீரில் உப்பு கலந்து குளிப்பதால் இத்தனை நன்மைகளா?

nathan

உங்களுக்கு தெரியுமா புழுங்கலரிசியா? பச்சரிசியா? எது ஆரோக்யத்துக்கு நல்லது.

nathan

உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் பழம்

nathan