galgadot
அழகு குறிப்புகள்

மேக்கப் போடும்போது கூட தாய்ப்பால் ​கொடுத்த பிரபல நடிகை

ஒரு பிரபல நடிகை சில மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயன்ற படங்கள் இப்போது வைரலாகி வருகிறது,

பிரபல ஹாலிவுட் நடிகை Gal Gadot. ’வொண்டர் வுமன்’ உட்பட பல படங்களில் தோன்றினார். இந்த நிலையில், அவர் தற்போது நடித்து வரும் படம் ஒன்றில் பங்கேற்க சென்று இருந்தார்.. அப்போது அவர் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் போது கூட, அவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக பாட்டிலில் தாய்ப்பாலை எடுத்துக் கொண்டிருந்தார்.

gal gadot 238775424 1983500421798709 25

இந்த சம்பவத்தின் புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார், “நான் வேலை செய்யும் போது என் குழந்தைக்கு உணவளிப்பது என் கடமை” என்று கூறினார். இந்த புகைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

gal gadot 239448793 2844284

நீங்கள் ஒரு அற்புதமான தாய் மற்றும் நீங்கள் Wonder Woman இல்லை Wonder Wo-mom’ என்பது உள்பட பல கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. இந்த புகைப்படம் சுமார் 20 லட்சம் லைக்ஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.gal gadot 209791

Related posts

இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

nathan

இயற்கை முறையை பயன்படுத்தி நீளமான மற்றும் உறுதியான நகங்களை பெற முடியும்.

nathan

உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற தினமும் இத செய்யுங்கள்!…

sangika

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவும் துளசி !!

nathan

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்!,tamil beautytips ,beauty tips tamil ,25 beauty tips tamil

nathan

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

அடேங்கப்பா! தொடையழகிகளுக்கெல்லாம் போட்டி போடும் ரைசா !! சொக்கிப்போன ரசிகர்கள் !!

nathan

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.

sangika

திருமணத்தின் போது ஆண்கள் முக்கியமாக செய்ய வேண்டியவை….

sangika