29.7 C
Chennai
Saturday, Sep 12, 2026
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் தன்னுடைய நிஜ அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் ஒரு பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்தத் தொடரில் கண்ணன் ஒரு கடைக்குட்டி தம்பியாக நடிக்கிறார்.

அவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டதால் , அவரது அம்மா அதே சோகத்தில் உயிர் இழந்தது போன்ற காட்சிகள் காட்சி ஒளிபரப்பப்பட்டது, அவர் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு அதே சோகத்தில் இறந்தார். கடைசி வரை தாயை பார்க்க முடியாத கண்ணனின் அழுகை அனைவரையும் கவர்ந்தது. பாண்டியன் ஸ்டோர் தற்போது காட்சிகள் குறித்த பேச்சுகள் தான் பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரம் தனது உண்மையான தாயுடன் தனது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். புகைப்படம் இந்த இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Related posts

எப்பொழுதும் இளமையான தோற்றத்தை தரும் எண்ணெய் சருமம்

nathan

தெரிஞ்சிக்கங்க…இல்லத்தரசிகளுக்கு கை கொடுக்கும் சிறுதொழில்கள்

nathan

குங்குமப்பூவை குளிர்ச்சி மிகுந்த சந்தனப் பொடியுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாகவும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.

nathan

சரும கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்ய போறீங்களா?

nathan

பருக்களை தடுத்து சருமத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

nathan

தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர ரஜினி போட்ட திட்டம்!வெளிவந்த தகவல் !

nathan

நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !2023ல் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !!

nathan

முகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி

nathan

கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையத்தை போக்கும் எலுமிச்சை

nathan