அழகு குறிப்புகள்

மேக்கப் போடும்போது கூட தாய்ப்பால் ​கொடுத்த பிரபல நடிகை

ஒரு பிரபல நடிகை சில மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயன்ற படங்கள் இப்போது வைரலாகி வருகிறது,

பிரபல ஹாலிவுட் நடிகை Gal Gadot. ’வொண்டர் வுமன்’ உட்பட பல படங்களில் தோன்றினார். இந்த நிலையில், அவர் தற்போது நடித்து வரும் படம் ஒன்றில் பங்கேற்க சென்று இருந்தார்.. அப்போது அவர் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் போது கூட, அவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக பாட்டிலில் தாய்ப்பாலை எடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தின் புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார், “நான் வேலை செய்யும் போது என் குழந்தைக்கு உணவளிப்பது என் கடமை” என்று கூறினார். இந்த புகைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நீங்கள் ஒரு அற்புதமான தாய் மற்றும் நீங்கள் Wonder Woman இல்லை Wonder Wo-mom’ என்பது உள்பட பல கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. இந்த புகைப்படம் சுமார் 20 லட்சம் லைக்ஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டுபோல சருமம் மின்ன இயற்கை ஃபேஷியல்…

nathan

ராதிகா – சரத்குமார் – வரலட்சுமி – புதிய சர்ச்சை! வெளிவந்த தகவல் !

nathan

இளமையான சருமத்தை பெறும் ரகசியம்!…

nathan

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika

நீங்களே பாருங்க.! சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டிச்சென்ற தல அஜித்

nathan

கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்

nathan

கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம்..

nathan

கழுத்தில் படரும் கருமை

nathan

உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்!..

nathan