30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

பூண்டு பால்

தேவையான பொருட்கள்:

பூண்டு – 10 பற்கள்

பால் -150 மி.லி.

தண்ணீர் -150 மி.லி.

மஞ்சள்தூள்-அரை தேக்கரண்டி

மிளகு தூள்-அரை தேக்கரண்டி

பனங்கற்கண்டு-தேவைக்கு

செய்முறை:


• பூண்டுவை நசுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் பூண்டு, பால், தண்ணீர் கலந்து பூண்டு நன்கு வேகும் வரை சிறு தீயில் கொதிக்கவிடவும்.

கொதிக்கும்போது நீரில் கரையும் சத்துக்களும், கொழுப்பில் கரையும் சத்துக்களும் பாலில் கலந்து சிறந்த ஆரோக்கியத்தை தரும்.

• அந்த பாலுடன், மஞ்சள்தூள், மிளகுதூள், பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும். இது பல நோய்களுக்கு மருந்தாகிறது. பாலுடன் சேர்த்து பூண்டுவை சாப்பிடுவதால் அதன் காரத்தன்மை குறையும்.

• காசநோய், விட்டு விட்டு உண்டாகும் ஜூரம், ஆஸ்துமா, மலச்சிக்கல், வயிற்றில் உள்ள கட்டிகள் போன்றவைகளை இந்த பால் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் இதை அடிக்கடி பருகி வரலாம்.

• தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு இதை பருகினால் தூக்கம் நன்றாக வரும்.

Related posts

உடல் ஆரோக்கியத்திற்கு ஜப்பான் நாட்டினர் கடைபிடிக்கிற பழக்கங்கள் என்னவென்று தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பதப்படுத்தாத அல்லது சமைக்காத அசைவ உணவு எச்சரிக்கை

nathan

விட்டமின் சி நிறைந்த இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

nathan

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் சரும பலன்கள் என்ன தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல்

nathan

vellarikka in tamil – வெள்ளரிக்கா

nathan

அருமையான முட்டை வறுவல்

nathan

பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்பு

nathan

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலை

nathan