basic cru
ஆரோக்கியம் குறிப்புகள்

தொப்பையை கரைக்கும் ரஷ்யன் ட்விஸ்ட்

ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை. பெண்கள் தொப்பையை குறைக்க தினமும் 20 நிமிடம்  செலவழித்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது.இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து, தலை, மேல் உடல் மற்றும் கால் தரையில் படாதவாறு உயர்த்திக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் விரல்களால் கோத்துக் கொள்ள வேண்டும்.கைகளை வலது புறமாக அசைக்கும்போது, கழுத்தை இடது புறமாகவும், கைகளை இடது புறம் அசைக்கும்போது கழுத்தை வலது புறமாகவும் திருப்ப வேண்டும். கைகள், தலையைத் தவிர, உடலின் மற்ற எந்தப் பகுதியும் அசையக் கூடாது.

தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய சற்று கடினமாக இருக்கும். ஆனால் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.

பலன்கள்: தொப்பை கரையும். தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற சதை நீங்கும். முதுகுத்தண்டு வலுவடையும்.

Related posts

அருமையான டிப்ஸ்! அழகைக் கெடுக்கும் தொப்பை அதிரடியாக காணாமல் போக வேண்டுமா?

nathan

இந்த பிரச்சனை இருந்தா இளநீர் குடிக்காதீங்க?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு இந்த இடத்தில் சதை தொங்குகிறதா?… அதை சரிசெய்ய என்ன செய்யலாம்?சூப்பர் டிப்ஸ்

nathan

ஜாக்கிரதை! நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடவே கூடாதாம்!

nathan

கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மீன் நல்லதா?

nathan

பெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்

nathan

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மையா? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு எடுப்பான மார்பகங்கள் வேண்டுமா? அப்போ இந்த மசாஜ் செய்து பாருங்க!

nathan

இதோ எளிய நிவாரணம்! குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டுமுறை வைத்தியம்…

nathan