28.5 C
Chennai
Saturday, May 17, 2025
625.472.560.320.505.600.053.800.900.160
Other News

அடேங்கப்பா! நயன்தாரா ஸ்டைலில் தற்போதைய கணவர் பீட்டர் பாலுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் வனிதா

பிக்பாஸ் 3ன் மூலம் மக்களிடம் மீண்டும் தன்னை பிரபலப்படுத்தி கொண்டார் நடிகை வனிதா விஜயகுமார். கொரோனா ஊரடங்கில் பீட்டர்பாலை திருமணம் செய்து கொண்ட வனிதா பல சர்ச்சைகளில் சிக்கினார்.

சமீபத்தில் கூட தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாட கோவா சென்றுள்ளார். இதற்காக சமூக வலைத்தளங்கள் மூலம் வனிதா விஜயகுமாருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் வகையில் வனிதா விஜயகுமார், கோவாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாட அவருடன் நயன்தாரா கோவா பயணம் சென்றிருந்த நிலையில், தற்போது பீட்டர்பால் – வனிதா ஜோடியம் பிறந்தநாளை கொண்டாட கோவா சென்றிருப்பது குறித்து ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on Oct 6, 2020 at 12:22am PDT

Related posts

கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் பெண்

nathan

கிளாம்பாக்கத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..

nathan

பொம்மை டாஸ்க்கால் மனமுடைந்து போன விசித்திரா..

nathan

நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

nathan

மார்பின் டிஸ்யூ பேப்பரை ஒட்டிக்கொண்டு.. கஜோல்

nathan

ஆண் நண்பருடன் பொட்டு துணி இல்லாமல்.. தீயாய் பரவும் வீடியோ..!

nathan

தேசிய விருது குறித்து கீர்த்தி சனோன் நெகிழ்ச்சி

nathan

Rachael Ray Jokes About Being Mistaken for ‘Becky With the Good Hair’

nathan

நித்திய கல்யாணி மருத்துவ குணம்

nathan