28.5 C
Chennai
Sunday, May 18, 2025
625.500.560.350.160.300.053.800
Other News

அடேங்கப்பா! ரவுடி பேபி பாடல் மூலம் நடிகர் தனுஷ் சம்பாதித்தது எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?..

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் “மாரி 2”. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான “ரவுடி பேபி” பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்த பாடலுக்கு, பிரபு தேவா நடன பயிற்சியில் தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது. இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய இந்த பாடலை இதுவரை யூ-டியூப்பில் 96 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைகளை கொண்ட பாடல் என்னும் சாதனைய படைத்திருக்கிறது “ரவுடி பேபி”.

தற்போது, இந்த பாடல் மூலமாக யூ-டியூப் நிறுவனத்திடம் இருந்து தனுஷிக்கு 8 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்த பாடலில் பணியாற்றி கலைஞர்களுக்கு விருந்து வைக்க தனுஷ் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

கமலின் முன்னாள் மனைவி சரிகாவை நினைவிருக்கா?

nathan

2 ஆவது திருமணம் செய்து கொண்ட ஸ்ருத்திகா- மாப்பிள்ளை இவர்தானா?

nathan

சனியின் பெரிய மாற்றம்: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்…

nathan

அமெரிக்க சுதந்திர தின விழா அணிவகுப்பில் கெத்தாக கலந்துகொண்ட நடிகை சமந்தா

nathan

செவ்வாய் பெயர்ச்சி:இந்த ராசிகளின் வாழ்வில் முக்கிய மாற்றங்கள்

nathan

கிறிஸ்துமஸ்-க்கு தன் கையால் வீட்டை அலங்கரித்த ஜெயம் ரவி.! வீடியோ

nathan

மனோபாலா வாழ்க்கை வரலாறு

nathan

தாய்லாந்திற்கு Dating சென்ற நடிகை வரலட்சுமி சரத்குமார்

nathan

மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி

nathan