625.0.560.370.180.700.770 e1601824766733
Other News

வெளிவந்த தகவல் ! எஸ்பிபி சரணின் முதல் மனைவி யார் தெரியுமா?.. இதோ வெளியான புகைப்படம்..!!

பாடகர் எஸ்பிபி கொ ரோ னாவால் பாதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மா ர டைப்பால் கா ல மானார். இந்நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொ ரோ னா தொற்று இல்லை என்பது உறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

625.0.560.370.180.7 e1601824944248

பாடகர் எஸ்பிபியின் மகன் எஸ்பி சரண் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ளதோடு தயாரிப்பாளராகவும் உள்ளார்.எஸ்பி சரணுக்கு 1998ம் ஆண்டு ஸ்மிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் 2002ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின்பு எஸ்.பி.பி.,யின் சொந்த ஊரிலேயே சரணுக்கு அபர்ணா என்ற பெண்ணை பார்த்து, எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் கடந்த 2012ல் திருப்பதியில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.625.0.560.370.180.700.770.800.668.160. e1601824870447

 

இந்த திருமணத்தில் எஸ்பிபி மற்றும் அவர் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

625.0.560.370.180.700.770 e1601824766733

Related posts

அறந்தாங்கி நிசா கண்ணீருடன் கூறிய உண்மை….வாழ்க்கையை திசை மாற்றிய அம்மா! கணவருக்கு ஏற்பட்ட அசிங்கம்?

nathan

விஜய்க்கு ஜோடியான 26 வயது நடிகை

nathan

திருமணத்தை கொண்டாட 500 நாய்களுக்கு உணவளித்து கொண்டாடிய ஒடிசா தம்பதி!

nathan

துலாம் ராசியில் பிறந்த பிரபலங்கள்!

nathan

பிக்பாஸ் அபிராமி-யா இது..? – படு மோசமான படுக்கையறை காட்சி..!

nathan

புதிய கார் வாங்கிய மதுரை முத்து

nathan

நடிகர் அருண் விஜய் விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள்

nathan

இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ஆண்ட்ரியா!!

nathan

பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. பெட்ரோல் பங்க் ஊழியர்மீது வழக்குப்பதிவு!

nathan