31.7 C
Chennai
Tuesday, Jun 3, 2025
625.500.560.350.160.300.053.800.9
Other News

அடேங்கப்பா! சிகப்பு நிற புடவையில் கடற்கரை அழகில் ஜெலிக்கும் லொஸ்லியா…

பிக்பாஸ் மூலம் பிரபலமான இலங்கை பெண் லொஸ்லியா தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார்.

ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மூன்று படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றார்.

உலகெங்கும் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் சமீபத்தில் படப்பிடிப்பு வைக்கப்பட்டதால் வீடுகளில் பொழுதைக் கழித்து வந்தார்.

தற்போது அவ்வப்போது படப்பிடிப்பிற்கு சென்று வரும் லொஸ்லியா, கடற்கரையில் அமர்ந்திருக்கும் போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

இவர் சிகப்பு நிற உடையில் கொள்ளை அழகில் காட்சியளிக்கும் புகைப்படங்கள் இதோ…

 

View this post on Instagram

 

❤ soul Shot by @kiransaphotography Designer @archana.karthick Make up @radiancebridalstudio @sathish_pro @teamaimpro

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on Oct 3, 2020 at 3:39am PDT

Related posts

சனியிடம் சிக்கியா ராசி

nathan

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் புகைப்படங்கள்

nathan

ஆட்டம் ஆரம்பிக்கும் சூரியன் – சனி :மோசமாக அமைய உள்ள 5 ராசிகள்

nathan

நம்ப முடியலையே…இப்படியே போனா அடுத்த கவர்ச்சி புயல் அதுல்யா தான் அதுல்யாவின் Hot புகைப்படங்கள் !

nathan

ராயல் என்ஃபீல்ட் பாகங்களைக் கொண்டு இ-பைக்-மாணவன் அசத்தல்!

nathan

விஜய்யின் படங்களால் ஏற்பட்ட நஷ்டம் -ஜெண்டில் மேன்,சூர்யன் என்று ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர்

nathan

வீட்டிலேயே செய்யும் இந்த ஹேர் மாஸ்க்குகள்…

nathan

இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ஆண்ட்ரியா!!

nathan

கணவனை மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி!

nathan