iruttu arayi
Other News

இதை நீங்களே பாருங்க.! இருட்டு அறையில் முரட்டு குத்து-2.. வாழைப்பழத்தை வைத்து படுமோசமாக வெளியான போஸ்டர்

கௌதம் கார்த்திக் நடிப்பில் 18+ படமாக வெளிவந்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படம் முழுக்க முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் நிறைந்திருந்தன.

இளைஞர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருந்தது. இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சமீபத்திய கவர்ச்சி கன்னியாக வலம் வரும் ஷாலு ஷம்மு போன்றோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தலங்களிலேயே இரண்டு நடிகைகள் உதட்டு முத்தம் கொடுத்துக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என டைட்டில் வைத்துள்ளார்களாம்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பு போஸ்டரை படு ஆபாசமாக இருந்ததால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

iruttu arayil mura

Related posts

இரவு பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை சினேகா

nathan

பண தகராறில் க.காதலனை வெட்டி கொன்று பெண் தூக்கில் தற்-கொலை

nathan

மேஷ ராசி பரணி நட்சத்திரம் ஆண்

nathan

குடிபோதையில் ஆரத்தி தட்டை வீசிய மணமகன்…

nathan

லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது

nathan

கணவருடன் விநோத விளையாட்டு விளையாடிய அமலாபால்!

nathan

மிக மோசமான கட்டத்தில் போப் பிரான்சிஸ்…

nathan

தலைமுடி பிரச்சினைக்கு மின்னல் வேகத்தில் ஒரே தீர்வு…

nathan

மஹாலக்ஷ்மியின் கணவருமான ரவீந்தர் கைது. பின்னணி என்ன ?

nathan