28.5 C
Chennai
Saturday, May 17, 2025
nain
Other News

அடேங்கப்பா! விஜயின் மகளாக ’தெறி’யில் நடித்த நடிகை மீனாவின் மகளா இது?

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் பின்னாட்களில் ஹீரோயினாக ஜொலித்திருக்கிறார்கள். சின்னத்திரையில் இன்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நீலிமா,

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான். அதேபோல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என ரஜினியை வாய் ததும்ப அன்போடு அங்கிள் என அழைத்த மீனா…வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

 

நடிகை மீனாவின் மகள் ‘நைனிகா’ இளையதளபதி விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் விஜயின் மகளாக நடித்து இருந்தார். அந்தப்படம் அவருக்கு மிகவும் நல்லப்பெயரை வாங்கிக் கொடுத்தது. தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நைனிகா, இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார். அதைப்பார்ப்பவர்கள் ‘நைனிகாவா இது?’ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

மீனாவுக்கும் இது திரையுலகில் இரண்டாவது இன்னிங்ஸ் எனச் சொல்லலாம். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் இப்போது மீனா நடித்து வருகிறார். அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை மீனா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் நைனிகாவைப் பார்த்துவிட்டு தெறி பேபியா இது? அடையாளமே தெரியாத அளவு வளர்ந்துட்டாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.nain ncd cd

 

Related posts

அழகை அப்பட்டமாக காட்டும் ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போஸ்!

nathan

தினமும் இந்த பொருளை 1 ஸ்பூன் சாப்பிடுங்க..

nathan

உல்லாசத்திற்கு இடையூறு..மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்..

nathan

தளபதி விஜய் அம்மா ஷோபாவின் Cute ரீல்ஸ் வீடியோ..!

nathan

எள் சாப்பிட்டால் மாதவிடாய் வருமா?

nathan

ஜோவிகா-வுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைச்சதே இப்படித்தான்

nathan

அஜித் பங்குபெறும் 24 Hours ரேஸ் தொடங்கியது..

nathan

துபாயில் இருந்த இந்தியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய DDF லொட்டரி!!

nathan

போதையில் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்ட தனுஷ் -புகைப்படங்கள்

nathan