28.6 C
Chennai
Monday, Aug 11, 2025
Image 21
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…கிரீன் டீ-யில் இதை மட்டும் சேர்த்து குடிங்க… நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக உயருமாம்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்களிடையே பிரபலமான ஓர் பானம் தான் க்ரீன் டீ. இந்த டீயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது என பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

இதனால் தற்போது ஏராளமானோருக்கு க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் இந்த டீ அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்தகைய க்ரீன் டீயின் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். ஆனால் இந்த டீயின் சுவையை அதிகரிக்க அத்துடன் எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ளலாம்.

இதனால் இந்த டீயினால் கிடைக்கும் நன்மைகள் இரு மடங்காக அதிகரிக்கும். க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடியுங்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்காக உயருமாம்.

தேவையான பொருட்கள்:

 

  • க்ரீன் டீ பேக் – 1
  • எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 1 கப்
  • தேன் – சுவைக்கேற்ப

 

செய்முறை:

 

  • ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, நன்கு சூடேற்ற வேண்டும்.
  • பின் அந்நீரை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் க்ரீன் டீ பேக்கை 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு அந்த டீ பேக்கை எடுத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து சூடாக குடிக்கவும்.

Related posts

வளர்ச்சிக்குத் தடையா?

nathan

நரம்பு வலிகளுக்கு ஹிஜாமா .

nathan

தாய்மையைப் போற்ற ஒரு திருநாள்!

nathan

உங்களுக்கு தெரியுமா மென்ஸ்சுரல் கப் ஒருமுறை வாங்கினா எத்தனை முறை பயன்படுத்தலாம்?

nathan

சர்க்கரை நோயால் உங்கள் இல்லற வாழ்க்கை சாத்தியமாகுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு இதய நோய்கள் வருவது எதனால்?

nathan

இதயத்தைக் பாதுகாக்க அற்புதமான வழிமுறைகள்…

nathan

தாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா?

nathan