31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

தெரிஞ்சிக்கங்க…உங்கள் முதல் எழுத்து B -ல் ஆரம்பிக்கின்றதா? அப்போ உங்கள் எதிர்காலம் இப்படி தான் இருக்குமாம்

ஒருவரின் இயல்பு, அவரது தேர்வுகள், அவரது வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கை முதலியனவற்றை ஒரு நபரின் பெயரின் ஆரம்ப எழுத்தை வைத்தே எளிதில் அறியலாம்.

 

இதன் அடிப்படையில், இங்கே ‘B’ என்ற எழுத்தில் தொடங்கும் நபர்களின் எதிர்காலம் எப்படி என்று பார்ப்போம்.

 

காதல் உணர்வு கொண்டவர்கள்
இவர்கள் காதல் பற்றி ஒரு ஆக்கப்பூர்வமான மனம் மற்றும் அழகான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் வெளியில் செல்வது , திரைப்படங்கள் மற்றும் தங்களது துணையுடன் தனிமைச் சுற்றுலா போன்றவற்றின் திட்டமிடுதலைச் சிறப்பாகச் செய்கிறார்கள்.

இவர்களுக்குத் தேவையான ஒரே விஷயம் துணையின் ஒப்புதல். துணையின் செல்லத்தைப் பெறுவதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்கள் தங்கள் உணர்வுகளின் மீது அற்புதமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.

 

அதிக உணர்திறன் கொண்டவர்கள்
” B ” எழுத்தில் ஆரம்பிக்கும் நபர்கள் எண் கணிதத்தின் படி அதிக உணர்திறன் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

மற்றவர்களின் உணர்ச்சிகளை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தாலும், அவர்களும் எளிதாக காயப்படுத்தப்படுவார்கள்.

இவர்களது உணர்வுத்தன்மையே அவர்களுக்கு நண்பர்களுடனும் குடும்பத்துடனும் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறது.

அன்பளிப்புகளை வழங்குவதும் பெற்றுக்கொள்வதுமே அன்பானவர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் வழி என எண்ணுவார்கள்.

இவர்களின் உணர்திறனின் ஒரு பகுதியாக தொண்டு வழியில் சாய்ந்து அடிக்கடி நன்கொடைகள் வழங்க விரும்பலாம்.

 

கோபத்திலும் கூட அமைதியை விரும்புவர்கள்
இந்த மக்கள் ஒத்துழைப்பு மற்றும் சமாதானக் காதலர்கள். ஒரு வாதத்தைத் தவிர்க்க இவர்கள் தனக்குத் தெரிந்த அனைத்தையும் முயற்சி செய்வார்கள். அதனால்தான் அவர்கள் அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படுவார்கள் மற்றும் அவர்கள் கோபப்படுவதில்லை என்றும் மக்கள் நினைப்பார்கள்.

சமாதானம் என்ற ஆளுமையின் அடிப்படை பண்பைக் கொண்டே அவர்கள் எளிதாக மற்றும் கவனிப்புடன் மக்களைக் கையாள முடியும்.

இவர்கள் கோபமடைந்தாலும் கூட, அமைதியாக இருப்பதோடு, அந்த விஷயத்தில் இருந்து தங்கள் கவனத்தைத் திசை திருப்ப விரும்புவார்கள்.

 

எளிதல் நெருங்கிப் பழக மாட்டார்கள்
எல்லோரும் அவர்களுடன் நெருக்கமாக இல்லாவிடிலும் இந்த மக்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.

இவர்கள் பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவார்கள். மக்களைப் பற்றியும் அவர்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் பற்றியும் அறிந்துகொள்ளவும் விரும்புவார்கள்.

அவர்களின் சமூக வரவேற்பு இயல்பே அவர்களை எல்லோர்க்கும் பிடிக்க வைக்கும். இருப்பினும், அனைவருடனும் அவ்வளவு எளிதாக நெருங்கிப் பழக மாட்டார்கள் இவர்கள்.

 

தைரியமானவர்கள்
இவர்களின் வாழ்க்கையில் “பயம்” என்ற ஒன்றை ஒருபோதும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது.

இவர்கள் போதுமான பொறுமை உடையவர்களாக இருந்தாலும், தன்னைச் சுற்றியுள்ளவரைக் காப்பாற்றுவதற்கு ஒரு தேவை இருக்கும்போது ஒரு கணம் கூட தாமதிக்காத அளவுக்கு அவர்கள் மிகவும் தைரியமாக இருக்கிறார்கள்.

தைரியம் அவர்களை தீர்மானிக்க வைக்கிறது, எனவே எளிதாக விட்டுக்கொடுத்தல் அவர்களின் இயல்பே கிடையாது.

 

மென்மையான இதயம் கொண்டவர்கள்
இவர்கள் ஒரு மென்மையான இதயத்தைக் கொண்டிருப்பதால், மக்களின் துன்பங்களை அவர்களால் சகிக்க முடியாமல் ஒரு உண்மையான மீட்பராக வந்துவிடுகிறார்கள்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கேஸ் அடுப்பை கவனமாக கையாளும் வழிமுறைகள்…

nathan

3-வது பட்டம் பெற்று நடிகர் முத்துக்காளை அசத்தல்!

nathan

விண்வெளிக்கு செல்லும் இந்திய இளம்பெண்

nathan

ஓணம் லாட்டரி வென்ற தமிழர்களுக்கு புதிய சிக்கல்

nathan

விமர்சனங்கள் குறித்து கிங்ஸ்லி மனைவி உருக்கம்

nathan

அடேங்கப்பா! அப்பாஸ், சிம்ரனோடு ஒரு படத்தில் நடித்திருக்கும் இயக்குனர் முருகதாஸ் ! வைரலாகும் புகைப்படம் !

nathan

உலகின் 250 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரம்

nathan

நான் நிஜமாகவே கர்ப்பமாக இருந்தேன்.. சர்ப்ரைஸ் கொடுத்த கயல் ஆனந்தி

nathan

முத்தக்காட்சிகளுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – நீங்களே பாருங்க.!

nathan