31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நான் நிஜமாகவே கர்ப்பமாக இருந்தேன்.. சர்ப்ரைஸ் கொடுத்த கயல் ஆனந்தி

கயல் படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை ஆனந்தி. அந்த படத்திற்கு பிறகு அவரை அனைவரும் கயல் ஆனந்தி என்றே அழைக்கிறார்கள். கயல் படம் அவருக்கு அடையாள அட்டை மாதிரி.

தற்போது “யுகி” படத்தில் நடித்து வருகிறார். அதன் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது தான் கர்ப்பமாக இருந்தது பற்றி அவர் பேசி இருக்கிறார்.

மேடையில் ஆனந்தி பேசுகையில், “நடிக்கும் போது நான் கர்ப்பமாக இருந்ததால் இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்” என்றார்.

இவர் ஆனந்தி அஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் நடித்த போது உதவி இயக்குனராக இருந்த சாக்ரடீஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாகவும், வளைகாப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் பாண்டிராஜன்

nathan

தலைமறைவான காதல் கணவன்.. போராட்டத்தில் குதித்த மனைவி!!

nathan

அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட 29 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன்

nathan

ரசிகர் போர்த்த வந்த சால்வயை தூக்கி எறிந்த சிவகுமார்

nathan

போடா ப்ரோமோ பொறுக்கி – விஷ்ணுவை வெளுத்து வாங்கிய தினேஷ்.

nathan

கடக லக்னம் திருமண வாழ்க்கை

nathan

2024 இல் இந்த ராசியினர் காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்…

nathan

டிரைவருக்கும் பெண் பயணிக்கும் இடையே நடந்த சண்டை.. வைரல் வீடியோ!

nathan

அரவிந்த் சாமி சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா!!

nathan