31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

காதலி ரியாவின் சகோதரன் திடுக்கிடும் வாக்குமூலம்! சுஷாந்துக்கு போதைப்பொருள்:

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.இந்நிலையில் சுஷாந்தின் காதலி ரியா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சகோதரி கூறியதால் சுஷாந்திற்காக போதைப் பொருள் வாங்கியதாக ரியாவின் சக்ரபர்தியின் சகோதரர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இப்படியான விவகாரம் சூடு பிடித்ததை அடுத்தபடியாகு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ரியாவின் சகோதரர் சௌவிக் மற்றும் சுஷாந்தின் மேலாளரை கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போதைப்பொருளை சுஷாந்திற்க்காக வாங்க ரியா கூறியதாக சௌவிக் தெரிவித்துள்ளார்.

Related posts

சோபியா குரேஷியின் கணவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

nathan

மிக விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்பிபி சரண்

nathan

நடிகை நஸ்ரியா சொத்து மதிப்பு- பல கோடிக்கு சொந்தக்காரி

nathan

மேஷம் முதல் மீனம் வரை!ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

nathan

திருமணத்திற்கு கமல்ஹாசனை குடும்பத்துடன் நேரில் அழைத்த ரோபோ சங்கர்

nathan

ஜோவிகா ஏன் அப்பா பெயரை பயன்படுத்தவில்லை?

nathan

தனுஷ் மீனா திருமணம் குறித்து நடிகர் ரங்கநாதன்

nathan

16 வயது சிறுவனை கணவனாக்கிய 41 வயது பெண்.. காதல் திருமணம்!!

nathan

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: செல்வ மழை கொட்டும்

nathan