29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படம்

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான் 3, தனது 33 நாள் சந்திர பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. திட்டமிட்டபடி 40 நாள் பயணத்துக்குப் பிறகு சந்திரயான் 3 வரும் 23ஆம் தேதி மாலை 5:47 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது.

விண்ணில் ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் – திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள்

இன்று காலை 8:30 மணியளவில் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை 100 கி.மீ ஆக குறைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் சந்திரயான் 3 ரோவரின் லேண்டிங் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3; நடுவானில் படம் பிடித்த விமானப் பயணி- வீடியோ

ஆகஸ்ட் 9 அன்று லேண்டரின் கேமராவில் எடுக்கப்பட்ட நிலவின் படத்தை இஸ்ரோ வெளியிட்டது. லேண்டரில் கேமரா சோதனையும் படம் எடுத்து முடிக்கப்பட்டது. நிலவின் படங்கள் லேண்டரின் கிடைமட்ட வேக கேமரா மூலம் எடுக்கப்பட்டது.

Related posts

பட்டத்துடன் பல அடி தூரம் பறந்த இளைஞன்!!

nathan

பிரக்கியின் வெற்றிக்கு அட்சாரமான தாய் நாகலட்சுமி!

nathan

நடிகை அதிதி சங்கரின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

இரட்டை குழந்தைகளுக்கு தாயான ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை ஸ்வேதா.!

nathan

யுபிஎஸ்சி தேர்வில் வென்ற விவசாயி மகள்!

nathan

ரோவர் சந்திரனின் மேற்பரப்பை ஆராயத் தொடங்கியது

nathan

நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

nathan

இறந்த பிறகும் 6 குழந்தைகளுக்கு உதவிய 9 வயது சிறுமி

nathan

தோனி வீட்டில் கம்பீரமாய் பறந்த இந்திய தேசிய கொடி..

nathan