தென்னிந்திய சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இவர் இப்பொழுதும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.
அண்மையில் கண்ணில் கட்டுபோட்டு போட்டோ ஒன்றினை வெளியிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாஸ்க் அணிந்து காரில் இருக்கும் போட்டோவினை வெளியிட்டு கலக்கியுள்ளார். இது குறித்து ரசிகர்கள் பயங்கரமாக பாராட்டி வருகின்றனர், காரணம் என்னவென்றால் தான் அணிந்திருக்கும் புடவையின் கலருக்கு மேட்சாக அவர் மாஸ்க் அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.
View this post on Instagram