31.5 C
Chennai
Saturday, Jul 12, 2025
625.500.560.350.160.300.053.800.900 11
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…தப்பித் தவறிகூட இந்த காய்கறிகளை இரவு நேரத்தில் சாப்பிடாதீங்க?

இரவு உணவில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்ம. ஏனென்றறாறல் உங்கள் உடலானது பகலில் இருப்பது போல இரவில் இருக்காது.

பகலில் நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் இரவு நேரத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

அந்த வகையில் இரவு நேரத்தில் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடக் கூடாதுன்னு தெரியுமா?

பீட்ரூட்

  • பொதுவகாவே பீட்ரூட் என்பது அதிக சத்துக்கள் நிறைந்ததாகும். ஆனால் அதை இரவு நேரத்தில் சாப்பிடுவது நல்லது கிடையாது. ஏனெனில் இரவு நேரத்தில் பீட்ரூட் சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரித்தி விடும்.

உருளைக்கிழங்கு

  • இது அனைவரும் விரும்பும் ஒரு காய்கறிகளாகும். பெரும்பாலான நேரம் நாம் இதனை இரவு நேரத்தில் சாப்பிட நேரும்.
  • அப்படி இருக்கும்போது இது உங்கள் ஆரோக்கியத்தில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அதிர்ச்சிகரமான ஒன்று.
  • இரவு நேரத்தில் உருளைக்கிழங்கு சாப்பிடுவது செரிமானத்தை பாதிப்பதுடன் வயிற்றுக்கோளாறு, வாந்தி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடும்.

பட்டாணி

  • அதிக ஸ்டார்ச் மற்றும் புரோட்டின்கள் நிறைந்த பட்டாணி பல நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதை இரவு நேரத்தில் சாப்பிடுவது செரிமான மண்டலம் மற்றும் குடல் இயக்கங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

கத்தரிக்காய்

  • ஆரோக்கிய உணவுகளுள் ஒன்றான கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
  • ஆனால் அதனை அதிகளவில் சேர்த்துக்கொண்டாலோ அல்லது இரவி நேரங்களில் சாப்பிட்டாலோ அது உங்கள் கலோரிகளின் அளவை அதிகரிப்பதுடன் உடலில் உள்ள சோடியத்தின் அளவையும் அதிகரித்தி விடும். இதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும்.

தேங்காய்

  • நமது உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் தேங்காயானது நமது இரத்தில் உள்ள கொழுப்பின் அளவை உடனடியாக உயர்த்தக்கூடியதாகும்.
  • குறிப்பாக கொழுப்பு பிரச்சினைகள் உள்ளவர்கள் இரவு நேரங்களில் தேங்காயை முற்றிலும் தவிர்ப்பது சிறந்ததுது.

Related posts

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ப்ரோக்கோலி

nathan

தெரிஞ்சிக்கங்க… எந்த உணவுகளை வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டும்

nathan

தெரிஞ்சிக்கங்க…அன்னாசிப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

இந்த அற்புத பானம்! ஒரே மாதத்தில் அடிவயிற்று கொழுப்பை கரைக்க வேண்டுமா?

nathan

சுவையான திருநெல்வேலி சொதி

nathan

சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு

nathan

மணத்தக்காளி கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

nathan

வாரத்திற்கு நான்கு நாள் முந்திரி சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

பால் குடித்த பின்பு இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan