34.5 C
Chennai
Sunday, Jul 13, 2025
ggfnn
ஆரோக்கியம் குறிப்புகள்

‘பயனுள்ள தகவல்’.. ‘அவசியம் படிங்க’.. ‘ஆஸ்துமா நோய்க்கு சிறந்த மருந்து இதுதான்’..

ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வெல்லம் ஒரு சிறந்த மருந்தாக செயல்படும்.மேலும் இந்த வெல்லத்தில் ஆண்டி அலர்ஜிக் தன்மை மற்றும் நீர்ப்பு தன்மை போதுமான அளவு இருப்பதால் உடலின் சமச்சீர் தன்மையை ஏற்படுத்தும்.

இதனால் நாம் அன்றாட உண்ணும் உணவில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்து கொள்வது நல்லது.நம் முன்னோர்கள் பயன்படுத்திய சித்த மருத்துவ குறிப்புகளில் வெல்லம் தான் அதிகளவில் சேர்க்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ggfnn
இதில் அதிகளவு இரும்புசத்து இருப்பதால் இளம் வயது பெண்கள் வெல்லத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.மேலும் இவ்வாறு சாப்பிடுவதால் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.அதே போல் நியாபக மறதி சரியாகும்.
நாம் தினமும் சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகும்.இதை நம் முன்னோர்கள் ஒரு பழக்கமாகவே வைத்திருப்பார்கள். வெல்லத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.அதனால் இதை சாப்பிட்டு வந்தால்,உணவுக்குழாய் வயிறு, நுரையீரல் ஆகியவற்றை உறுதியாகவும்,சுத்தமாகவும் வைத்து கொள்ளும்.

Related posts

உங்களுக்காக தொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா? இதை படியுங்கள்

nathan

வேம்பாளம் பட்டை தீமைகள்

nathan

வீட்டில் செல்லப் பிராணிகளால் துர்நாற்றமா? அதைப் போக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்…

nathan

நுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்!

nathan

கடுமையான கோபம் அடைபவர்களும் மாரடைப்பு நோயால் அவதி- ஆய்வில் தகவல்

nathan

உடல் எடையினை குறைப்பதற்கு சிரமப்படுபவரா நீங்கள்?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

எவ்வாறு நோய்களில் இருந்து காத்து கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்!…

sangika

அதிக பேராசைக் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

Handbag-யை பெண்கள் சுலபமாக தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan