24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cats 5
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! ஒரு முறை எனும் குடியுங்கள்

இன்றைய நவீன உலகில் உடல் எடையை குறைக்க எவ்வளவே நவீன மருந்துகள், ஊசிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில் எந்த பக்கவிளைவும் இல்லாமல் உடல் எடையினை எளிதில் குறைக்க முடியும்.

அதற்கு நாம் சமையலுக்கு அடிக்கடி பயன்படும் கருஞ்சீரகம் தலைமுடி உதிர்தலைத் தடுப்பது முதல் சருமப் பிரச்சினை, உடல் எடை பராமரிப்பு, சிறுநீரகப் பிரச்சினை, இதயக் கோளாறுகளை சரி செய்வது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த என ஏராளமான நன்மைகள் இதில் கொட்டிக் கிடக்கின்றன.

கருஞ்சீரகம் ஒரே மாதத்தில் 6 முதல் எட்டு கிலோ வரை எளிதாக எடையை குறைக்கும் வல்லமை படைத்தது.

குறிப்பாக கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இரத்த அழுத்தத்தால் அவதி படுபவர்கள் .. நாம் சொல்லும் முறையில் கருஞ்சீரகத்தை நன்றாக உலர வைத்து அல்லது லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக தூளாக்கி கொள்ளுங்கள். இப்போது இதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முறை காலை அல்லது மாலை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுடு நீரில் அல்லது டீயில் அரை கரண்டி தூள் சேர்த்து குடிக்கலாம். அதே போல்….சூடான சாதத்தில், காய்கறிகள், சூப், பொரியல் போன்றவற்றில் இந்த பொடியை சேர்த்து சாப்பிடலாம். இப்படி செய்யும் போது நிச்சயம் மேலே குறிப்பிட்டுள்ள நோய்கள் குறைந்துவிடும்..!!

Related posts

கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடிய பழங்கள்!

nathan

தயிரின் அற்புதங்கள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிளகு தோசை

nathan

red rice in tamil – சிவப்பு அரிசியின் அற்புதம்

nathan

diet tips obese kids – குழந்தை குண்டா இருக்கா? இந்த டயட்டை பின்பற்றுங்களேன்!!!

nathan

தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கோடைகாலத்தில் உடல் நலனை பாதுகாக்க செய்ய வேண்டியவை

nathan

சுவையான ரவா ஓட்ஸ் அடை

nathan