28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
face mask makeup
ஆரோக்கியம் குறிப்புகள்

மாஸ்கை பாதுக்காப்பாக அணிவது எப்படி?.. என்னென்ன செய்ய வேண்டும்..

கொரோன வைரஸ் அதிகமாக பரவி வரும் நிலையில், மக்கள் வெளியே சென்றால் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டு என்று உத்தரவு அமலில் உள்ளது.

ஆனாலும் சிலர் முககவசத்தை அணியாமல் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் முககவசத்தை எப்படி பாதுக்காப்பாக அணியவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.,

* மாஸ்கை தொடும் முன் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* மாஸ்கில் அழுக்கு இருக்கிறதா என சோதிக்கவும்.

* பக்கவாட்டில் இடைவேளி இல்லாத வகையில் மாஸ்கை சரிசெய்யவும்.

* வாய் மூக்கு மற்றும் முகவாய்க்கட்டையை மூடவும்.

* அழுக்கு, ஈரம் இல்லாத மாஸ்கை மீண்டும் பயன்படுத்த அதை சுத்தமான பிளாஸ்டிக் உறையில் போட்டு மூடவும்.

* மாஸ்கை கழற்றும் முன் கைகளை சுத்தப்படுத்தவும்.

* காது தலைக்கு பின் திசையில் ஸ்டராப்புகளை இழுத்து கழற்றவும்.

* முகத்தில் இருந்து மாஸ்கை நீக்கவும்.

* மாஸ்கை தொடுவதை தவிர்க்கவும்.

* மாஸ்கை முகத்தில் இருந்து வெளியே எடுக்கும் போது ஸ்டராப்பை பிடித்து எடுக்கவும்.

* தினசரி ஒரு முறைவாது மாஸ்கை சோப்பு அல்லது டிட்டர்ஜென்ட் போட்டு துவைக்கவும்.

* மாஸ்கை நீக்கிய பின் கைகளை சுத்தம் செய்யவும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! உங்க தொப்பையை எளிதில் குறைக்க இந்த 5 உடற்பயிற்சிகள் மட்டும் போதும்!

nathan

எலுமிச்சை 7 பலன்கள்

nathan

உடல் எடை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த, செரிமான கோளாறுகளை தடுக்க உதவும் ஒரே பொருள் என்ன தெரியுமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!

nathan

இந்த 5 ராசிக்காரங்க இயற்கையாவே கோழையா இருப்பாங்களாம்…

nathan

பெண்களுக்கு வரும் மாரடைப்பு நோய் அறிகுறிகள்

nathan

இந்த 2 பொருளை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

nathan

காலை உணவை தவிர்க்கக் கூடாது…ஏன்?

nathan

புரட்டாசி மாத அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்! -செவ்வாய் பெயர்ச்சி

nathan