25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
QWDEGERT
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

அப்படி என்ன ஸ்பெஷல்? நாட்டுக் கோழி சாப்பிடுவது ஏன் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?

உடல் சக்தியில்லாத வாலிபர்கள், பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என பலருக்கும் மருந்தாக கொடுக்கப்படுவது கோழிக்கறி.

அன்றைய காலத்தில் உறவினர்கள் வந்துவிட்டாலே, கோழி அடித்து அறுசுவை உணவுடன் ஆரோக்கியத்தை கொடுத்து அனுப்பிய மரபு தமிழர்களுடையது. மேலும் சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அந்த காலத்தில் பலர் இருந்தனர் . தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன. அதிலும் குறிப்பாக சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்தாகும் . நாட்டு கோழிக்கறி சாப்பிட்டால், வாத, பித்த, கப நாடி வகைகளில், பித்த நாடி மேலோங்கி இருக்கும் என்று நாடி விஞ்ஞானம் கூறுகின்றது .
QWDEGERT

Related posts

ஏலக்காய் – தேங்காய்ப் பால்

nathan

உணவைக் குறைத்து உடலை அழகாக்க..

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

லிச்சி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

nathan

வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சீரகக் குழம்பு

nathan

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து தீர்வு தரும் சில உணவுகள் – சிறப்பு தொகுப்பு!!!

nathan

குழந்தைகளுக்கு சத்தான மிளகு – வேர்க்கடலை சாதம்

nathan

வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்!!!

nathan

சின்ன பழக்கம்-பெரிய விளைவு..!

sangika