Other News

சின்மயி வீட்டில் குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் சமந்தா

சின்மயி – ராகுல் வீட்டில் குழந்தைகளை சமந்தா வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா.

“கௌதம் மேனன்” இயக்கிய “விண்ணைத்தாண்டி வர்வாயா” படத்தின் மூலம் அறிமுகமானவர்.

தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நடிகையாகி விட்டார். இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்களில் இவர்களது திருமணம் முடிந்தது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தற்போது தனிமையில் இருக்கும் சமந்தா, சினிமா துறையில் இருந்து ஓராண்டு ஓய்வு எடுக்கிறார்.

சமீபகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக இந்த விடுப்பை எடுத்துள்ளார் சமந்தா. இதற்கிடையில் பிரபல பாடகியான சின்மயி ராகுலின் வீட்டிற்கு வருகிறார்.

அவர் குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதன் எதிரொலியாக நடிகை சமந்தா பல சிரமங்களுக்கு மத்தியில் ஆன்மீக மகிழ்ச்சியை தேடி திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Manithan News (@manithannews)

Related Articles

One Comment

  1. குழந்தைகள் தெய்வங்கள். குத்தாட்டம் என்றெல்லாம் எழுதி அவர்களை குத்தாட்டம் போடும் கேவலங்களுடன் ஒப்பிடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button