35.2 C
Chennai
Friday, May 16, 2025
iswarya menon hot photos in

கடற்கரையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா..கொரானா சமயத்தில் இப்படியொரு கவர்ச்சி தேவையா?..

தமிழ் சினிமாவில் தற்போது மலையாள நடிகைகளே அதிகளவில் படங்களில் கமிட்டாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் மலையாள நடிகைகள் தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருகிறார்கள். அந்தவகையில் கேரளாவில் பெற்றோர்கள் வாழ்விடமாக இருந்தாலும், ஈரோட்டு நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மெனன்.

ஆப்பிள் பெண்ணே, தீயாய் வேலை செய்யனும் குமாரு என்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். இதைதொடர்ந்து கன்னடம், மலையாளம் மொழிகளில் படங்களில் அறிமுகமாகி பிரபலமானார்.

மேலும், நடிகர் சிவா நடித்த தமிழ் படம் 2 வில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் இந்த வருடம் வெளியாக வெற்றிபெற்ற ஹிப்பாப் தமிழன் ஆதியுடன் நடித்த நான் சிரித்தால் என்ற படத்தின் மூலம் கவர்ச்சியாக நடித்தும் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் கொரானா சமயத்தில் சில தினங்களுக்கு முன் கடற்கரையில் கவர்ச்சி ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வைரலாக்கி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

#throwback . ?❤️

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on