36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே காலையில் டென்ஷன் இல்லாமல் வேலையை தொடர வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

பெண்களின்  காலை வேளைகளில்   எப்பொழுதுமே பரபரப்பாக   இருப்பார்கள். சிலர் வேலைக்கு  புறப்படுவார்கள். சிலர் உணவு சமைத்து  கொண்டும், அதே நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு    தயார் செய்து கொண்டும் இருப்பார்கள். இந்த காலை   வேலையில் அதிக டென்ஷஹனுடன் இருப்பார்கள், இந்த டென்ஷானை போக்க   எளிமையான வழிகள் உள்ளன.

  • எப்பொழுதும்  காலை வேலைக்கு   தேவையான பொருட்கள்   மற்றும் வெளியில் செல்லும் பொழுது   எடுத்து உடுத்தக் கூடிய உடைகள் அனைத்தையும்  இரவே தாயர் செய்து வைத்து கொள்ளுங்கள். காலையில்   எழுந்து தேவையான பொருட்களை தேட வேண்டியதில்லை.
  • உங்கள்  குழந்தைகளை   சரியான நேரத்திற்கு   தூங்க வைக்க வேண்டும்.  இப்படி செய்தால், அவர்களும் காலையில் எழுந்து  விடுவார்கள், நீங்கள் அதிக நேரம் எழுப்ப வேண்டிய வேலை   குறைவாக இருக்கும்.
  • அனைத்து   பொருட்களுக்கும்   தனியாக இடம் வைத்து, அந்த இடத்தை   சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால்   எந்த பொருள், எந்த இடத்தில் இருக்கும் என உங்களுக்கு  நியாபகம் இருக்கும், மராத்தி வராது.
  • காலை  எழுந்து  என்ன செய்யப்போகிறோம்  என்பதை முன் தினமே பட்டியல்  போட்டுவிடுங்கள். இப்படி செய்தால்   உங்கள் நேரம் மிச்சமாகும். டென்சன் குறைந்துவிடும்.
  • உங்கள் வீட்டில்   மற்றவர்கள் எழுந்திருக்கும் நேரத்தை   விட 15 நிமிடங்கள் முன்பாகவே எழுந்து  விடுங்கள். இந்த செயல் உங்களுக்கு பரபரப்பு  மற்றும் டென்ஷனில் இருந்து உங்களை விலக்க செய்யும்.  காலை நேரத்தில் எழுந்தவுடன் கடவுளை வணங்குவது உங்களுக்கு  ஒரு நல்ல மன அமைதியை தரும்.

Related posts

கண் இமைகளின் முடி வளர்ச்சி குறைவாக உள்ளதா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இதோ எளிய நிவாரணம்! வயிற்று எரிச்சலை போக்க சில ஈஸி டிப்ஸ்!

nathan

தெரிந்துகொள்ளுங்கள் ! தினமும் காலையில் 30 நிமிடம் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

nathan

வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாழ்வு மனப்பான்மையை போக்க இதை செய்யலாம்…

nathan

உடலை இளைக்கச் செய்யும் மருந்துகள்… சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்

nathan

பெண்களே இறுக்கான உடை அணிவதை தவிருங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…நம் முன்னோர்கள் தொப்பை வராமல் இருக்க குடிச்சது இத தாங்க…

nathan

உங்களுக்கு தொடையின் உட்புறத்தில் ரொம்ப அரிக்குதா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan