நாம் காலையில் இட்லி, தோசை, பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை
- கடலை மாவு – ஒரு கப்
- கோதுமை மாவு – ஒரு கப்
- தயிர் – அரை கப்
- மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
- ஓமம் – அரை தேக்கரண்டி
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறைமுதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.