35.1 C
Chennai
Monday, Aug 31, 2026
மருத்துவ குறிப்பு

வெள்ளைப்படுதலை வராமல் தடுக்கும் இயற்கை மருத்துவம்

 

வெள்ளைப்படுதலை வராமல் தடுக்கும் இயற்கை மருத்துவம் வெள்ளைப்படுதல் வராம தடுக்க அஞ்சு ஆனை நெருஞ்சி்ல் இலைகளை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அலசும்போது கொழகொழ என வரும். இதை காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தால் வெள்ளைப்படுவது சரியாகிவிடும். இதைக்குடித்த 2 மணி நேரம் கழித்தபின் தான் சாப்பிடவேண்டும்.

சாப்பாட்டில் புளி சேர்க்கக்கூடாது. நாக்கிற்கு புளிப்பு தேவையெனில் தக்காளி சேர்த்துக்கொள்ளலாம். ஒரு கைப்பிடி கட்டுக்கொடி இலையை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அலசும்போது கொழகொழ என வரும். மேலே சொன்னது போன்று இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். சாப்பாட்டில் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்கலாம்.

வெள்ளைப்படுதல் முழுவதுமாக குணமாகும். அத்திக்காயை துவரை அல்லது பாசிப்பருப்போடு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் சீக்கிரம் குணமாகிவிடும்.

Related posts

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது ஐரோப்பிய பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

nathan

சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்.

nathan

ஆண் – பெண் நண்பர்களாக இருக்க முடியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த செடி மட்டும் இருந்தா கொசு உங்க வீட்டு பக்கமே வராது…

nathan

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் தயிர் பச்சடி

nathan

உங்களுக்கு தெரியுமா தாமதமாக பூப்பெய்தால் 90 வயது வரை வாழலாம்!

nathan

தலையில் கோர்த்துக்கொள்வதற்கான காரணம் – தீர்வு

nathan

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அப்போ கட்டாயம் இத படிங்க!….

sangika

வேலை பாக்கும் போது கூட தூக்கம் வருதா? முதல்ல இத படிங்க…

nathan