24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
ஆரோக்கிய உணவுபழரச வகைகள்

இஞ்சி கற்றாழை ஜூஸ்

 

இஞ்சி கற்றாழை ஜூஸ் தேவையான பொருட்கள்:

கற்றாழை – 100 கிராம்
எலுமிச்சை – 1
தேன் – தேவையான அளவு
இஞ்சி – 1/2 இன்ச்
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

• கற்றாழையின் தோலை எடுத்து விட்டு உள்ளே இருக்கம் ஜெல்லை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

• இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

• முதலில் எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

• பின்னர் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

• பின்பு அத்துடன் கற்றாழை துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து குடித்தால், இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி!!!

உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கற்றாழை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வருவது மிகவும் நல்லது. காலை வேளையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Related posts

அன்றாடம் இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் அற்புதமான மாற்றம் நிகழும்..!!

nathan

தெரிஞ்சிக்கங்க…பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

எளிமையான ஆரஞ்சு கீர்

nathan

தயிர்

nathan

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த 4 இயற்கை உணவு பொருட்கள்!

nathan

தமிழர்கள் சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் ஏன் உடைக்கிறார்கள்?

nathan

மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?….

sangika

ருசியான பஞ்சு போல் இட்லி வேண்டுமா?

nathan

வெள்ளரிக்காய் மோர்

nathan