hgdth
தலைமுடி சிகிச்சை

எடுத்து, கூந்தலிலும், உச்சந் தலையிலும் தேய்த்து நன்றாக‌ மசாஜ் செய்தால் நன்மைகள்

சாப்பிடும் உணவின் ருசியை இன்னும் கூட்டலாம் நெய் சில துளிகள் சேர்ப்பதால்… அதுபோலவே நமது வளமான கூந்தலுக்கும் பயன்படுத்தலாம்.

இந்த நெய்யில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ ஆகியவை க‌லந்திருக்கின்றன•

hgdth
ஆகவே இந்த சிறிது நெய்யை எடுத்து, கூந்தலிலும், உச்சந் தலையிலும் தேய்த்து நன்றாக‌ மசாஜ் செய்தால் முடி வளர சாதகமாக உருவாக்கும் சூழலாக அது மயிர்கால்களின் செயல் பாட்டை தூண்டி, கூந்தலுக்கும் வலு சேர்த்து முடி உதிர்வதை தடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் உச்சந்தலையில் தேய்ப்ப தால் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தி.கூந்தலின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று கருதப்படுகிறது.
yrur

Related posts

நரை முடியை விரைவில் போக்கச் செய்யும் 5 இயற்கையான குறிப்புகள்!!

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் ?

nathan

உறுதியான தலைமுடிக்கு… 5 வழிகள்

nathan

உங்களுக்கு தலை முழுதும் பொடுகா? இதோ விரைவில் போக்கும் இயற்கை வைத்தியங்கள்!!

nathan

வெயில் காலத்தில் தலையை பராமரிக்கும் விதம் !அழகின் ரகசியம்!!

nathan

முடி கொட்டுதல்? இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், முடி இரண்டு மடங்கு வேகமாக வளரும்…

nathan

முடி உதிர்வதை தடுக்கும் எலுமிச்சை

nathan

எலிவால் கூந்தலுக்கு என்னதான் தீர்வு?

nathan

உங்களுக்கு தெரியுமா இளநரை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா…?

nathan