36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

தொண்டை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுக்கு மிளகு பால்

தேவையான பொருட்கள் :

பால் – ஒரு கப்,
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு,
சுக்கு, மிளகு பொடி – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி – சிறிதளவு.

செய்முறை :

முதலில் பாலை நன்கு காய்ச்ச வேண்டும்.

அதில் சுக்கு, மிளகு பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து இறக்கி வடிக்கட்டி குடிக்கவும்.

சுவையான சுக்கு மிளகு பால் ரெடி.

Related posts

லிச்சி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

nathan

சர்க்கரை நோயை அடியோடு அழிக்க பயன்படும் கிராம்பு -தெரிஞ்சிக்கங்க…

nathan

காலை உணவில் அடிக்கடி உப்புமா சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

மூளையை சீராக்கும் மூக்கிரட்டை கீரையை பற்றி தெரிந்து கொள்வோமா?

nathan

எப்போதும் இளமை வேண்டுமா?

nathan

பேலன்ஸ் டயட் டிபன் ரெடி!

nathan

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கென பதப்படுத்தப்பட்ட சத்து மாவுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை விட வீட்டில் தயாரித்து கொடுப்பதே சிறந்தது.

nathan

சூப்பர் டிப்ஸ்…

nathan

நன்மை செய்யும் கொழுப்பு அதிகமுள்ள நிலக்கடலை

nathan