33.3 C
Chennai
Saturday, May 18, 2024
172810956720cc3f2f6bd1842d5dfb62cb895ea263177619098467185387
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா புற்றுநோயை குணமாக்கக்கூடிய இயற்கை மருத்துவம்!!!

புற்றுநோய் உள்ளவர்களுக்கு வீட்டிலேயே இயற்கையாக விலையில்லா மருந்து. இதை புற்றுநோய் உள்ளவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் புற்றுநோய் செல்கள் அளிக்கப்படும். புற்றுநோய் வராமலும் தடுக்கும்.

இந்த புற்றுநோயை குணமாகும் வெள்ளை பூசணிக்காய் இவற்றை நீர்பூசணிக்காய் என்றும் கூறுவார்கள். இந்த பூசணியை எடுத்து தோள்களை நீக்கி விதைகளை அகற்றி ஒரு டம்ளர் வரும் அளவிற்கு மிக்சியில் சாறு பிழிந்து கொள்ளுங்கள். பிறகு அதனை புற்றுநோய் உள்ளவர்கள் தினமும் குடிக்கலாம். மற்றவர்கள் வாரம் இரண்டுமுறை குடிக்கலாம்.

172810956720cc3f2f6bd1842d5dfb62cb895ea263177619098467185387

இதனால் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அவை என்னவென்றால் பெண்களுக்கு வெள்ளைபடுதலை சரிசெய்யும்.

ரத்தப்போக்கை சரிசெய்யும். இதயநோயை குணமாக்கும். காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவற்றையும் சரிசெய்யும் இயற்கையாக விளையக்கூடிய எல்லாவற்றிலுமே ஏராளமான நன்மைகள் உள்ளன.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Related posts

பற்களுக்கு அடியில் வெங்காயத்தை வைப்பதால் உடல் பெறும் நன்மைகள் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள்!!!

nathan

காச நோயா…கவலை வேண்டாம்

nathan

முப்பது வயதிற்கு மேல் குடிப்பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டியதற்கான காரணங்கள்!!!

nathan

நீங்கள் தினமும் கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா?அப்ப இத படிங்க!

nathan

மண்டையை பிளக்கும் வெயில்… பரவும் மஞ்சகாமாலை… தடுக்கும் வழிகள்!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் எழும் போது குடிக்கும் தண்ணீரால் உண்டாகும் நன்மைகள்

nathan

வறண்ட நிலத்தின் பொக்கிசம்…..

sangika