27.8 C
Chennai
Sunday, Mar 15, 2026
2115697185e757506354a5b70ced39924f4d40d2d474104811
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! 2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்.!! ஈஸி வழி இதோ!

நம்மில் பலருக்கும் இதுபோன்ற மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது வழக்கம். அதிகமாக புகை பிடித்தல், பாண் பராக் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் இதுபோன்ற மஞ்சள் நிற பற்கள் நம்மை மற்றவர்கள் முன் தலைகுனிய வைக்கிறது.

இதை சரி செய்ய முடியுமா? வீட்டில் இருந்தே சரி செய்ய ஏதாவது வழி இருக்கா? நிச்சயம் இருக்கு. வாங்க பாக்கலாம்.

2115697185e757506354a5b70ced39924f4d40d2d474104811

முதலில் பச்சரிசியை சிறிது எடுத்துக்கொண்டு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

அரைத்த பச்சரிசி மாவில் இருந்து கால் டீஸ் பூண் பச்சரிசி மாவை எடுத்து அதில் கால் டீஸ் பூண் மஞ்சள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து பேஸ்ட் போல் மாற்றவேண்டும். பேஸ்ட் தயாரானதும் அதை எடுத்து வழக்கம்போல் பல்துலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மஞ்சள் நிற பற்கள் விரைவில் மறைந்து பல் பளபளக்க ஆரம்பித்துவிடும்.

Related posts

குழந்தைகள் தூங்கும் போது கவனிக்க வேண்டியவற்றை நாம் அறிந்திருக்க மாட்டோம்

nathan

குழந்தையின் ஜாதகம் பெற்றோருக்கு எப்போது பலன் தரும்? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலெர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து…

nathan

இந்த 5 ராசிக்காரங்க விஷத்தை விட ஆபத்தானவங்க…

nathan

உங்களுக்கு தொியுமா ? நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பயப்படாமல் இந்த 4 பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்!

nathan

தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் முன் எடுக்க வேண்டிய முக்கியமான பரிசோதனைகள்..!

nathan

தெரிந்துகொள்வோமா? மார்பக புற்று நோய்க்கான சுய பரிசோதனை எப்படி செய்ய வேண்டும்?

nathan

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா..? உங்களின் குணாதிசயங்கள் என்ன தெரியுமா?

nathan

இதை ஒரு நிமிஷம் படிங்க… பெண்களே தெரிஞ்சிக்கங்க.அரிசியை ஊற வைப்பதற்கு யோசிப்பவரா நீங்கள்?

nathan