31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
​பொதுவானவை

சூப்பரான நெய்யப்பம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 1 கப்
கோதுமை மாவு – 3/4 கப்
வெல்லம் துருவியது – 1/2 கப்
தேங்காய் – 1/2 கப்
ஏலக்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
நெய் – 1/4 கப்
சமையல் சோடா – சிறிதளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதனுடன் துருவிய வெல்லம் கரையும் வரை வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதனுடன் துருவிய தேங்காய், உப்பு, மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.

பின்னர் வெல்லப்பாகை வடிகட்டி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்

ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும்.

பின்னர் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

சுவையான நெய்யப்பம் தயார்.

Related posts

தக்காளி மிளகு ரசம்

nathan

கத்திரி வாழைப்பூ தொக்கு

nathan

வெஜிடபிள் கோதுமை ரவை கஞ்சி

nathan

மோர் ரசம்

nathan

ஸ்வீட் கார்ன் புலாவ்

nathan

எலுமிச்சை ரசம் செய்முறை விளக்கம்

nathan

மாங்காய் தொக்கு செய்வது எப்படி

nathan

காளான் ஜின்ஜர் சிக்கன்

nathan

நெருங்கிய நண்பனை திருமணம் செய்து கொள்ளலாமா?

nathan