34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
​பொதுவானவை

கத்திரி வாழைப்பூ தொக்கு

என்னென்ன தேவை?

கத்திரிக்காய் – 3

வாழைப்பூ – 50 கிராம்

லவங்கப்பட்டை – சிறு துண்டு

பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்

தக்காளி சாறு – 1 கப்

கடுகு – சிறிதளவு

இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கத்திரிக்காயை வெட்டி, லேசாக எண்ணெய் விட்டு வதக்கவும். நறுக்கிய வாழைப்பூவுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, லவங்கப்பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சாறு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வேகவைத்த வாழைப்பூ, வதக்கிய கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Related posts

உங்கள் காதல் உண்மையானதா என்பதை அறிய வேண்டுமா?

nathan

சில்லி பரோட்டா

nathan

ஆக்கப்பூர்வமானதாக மாற்றுங்கள்

nathan

பெண் குழந்தைகளுக்கு முதல் நண்பன்… அப்பா

nathan

திருமணம் இருவர் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

nathan

எள்ளு மிளகாய் பொடி

nathan

கணவரிடம் மனைவி எதிர்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்கள்

nathan

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

nathan

திருமணம் ஆகப்போகும் பெண்ணுக்கு தாய் கூறும் அறிவுரைகள்

nathan